From Wikipedia, the free encyclopedia
பிரசெல்சு நகரம் (City of Brussels) என்பது பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும். பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரம் இதுவே ஆகும்.[2] சனவரி முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175,534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 32.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு அமைய இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பிராந்தியத்திற்கும் 5,464 பேர் ஆகும். 2007 ஆம் ஆண்டினில் 50 000த்திற்கும் மேற்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேராதோர் வசித்து வந்துள்ளனர்.[3]
பிரசெல்சு நகரம்
Ville de Bruxelles Stad Brussel Stadt Brüssel | |
---|---|
Municipality | |
Country | பெல்ஜியம் |
Community | Flemish Community French Community |
Region | பிரசெல்சு |
Arrondissement | Brussels |
அரசு | |
• Mayor (list) | Yvan Mayeur (PS) |
பரப்பளவு | |
• மொத்தம் | வார்ப்புரு:Infobox Belgium Municipality/Geography km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | வார்ப்புரு:Metadata Population BE |
Postal codes | 1000-1130 |
Area codes | 02 |
இணையதளம் | www.brussels.be |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.