சீரியம்(III) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
சீரியம்(III) குளோரைடு (Cerium(III) chloride) என்பது CeCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சீரசு குளோரைடு அல்லது சீரியம் முக்குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ள சீரியம்(III) குளோரைடு வெண்மை நிறத் திண்மமாக காணப்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள ஈரக்காற்றை உறிஞ்சி விரைவாக நீரேற்றாக மாறுகிறது. CeCl3•7 H2O என்ற அறியப்பட்டுள்ள இந்நீரேற்றில் பல பகுதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன[1]. எழுநீரேற்று என்றழைக்கப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியதாக உள்ளது. நிரிலியாக உள்ளபோது இது எத்தனால் மற்றும் அசிட்டோனில்[2] கரைகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
சீரியம்(III) குளோரைடு சீரியம் முக்குளோரைடு | |||
வேறு பெயர்கள்
சீரசு குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
7790-86-5 Y 18618-55-8 (எழுநீரேற்று) N | |||
ChEBI | CHEBI:35458 Y | ||
ChemSpider | 23038 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24636 | ||
| |||
UNII | TH8E3IE00V N | ||
பண்புகள் | |||
CeCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 246.48 கி/மோல் (நீரிலி) 372.58 கி/மோல் (எழுநீரேற்று) | ||
தோற்றம் | வெண்மையான தூள் | ||
அடர்த்தி | 3.97 கி/செ,மீ3 | ||
உருகுநிலை | 817 °C (1,503 °F; 1,090 K) (நீரிலி) 90 °செல்சியசு (எழுநீரேற்று, சிதைவடைகிறது) | ||
கொதிநிலை | 1,727 °C (3,141 °F; 2,000 K) | ||
100 கி/100 மி.லி | |||
கரைதிறன் | ஆல்ககாலில் கரையும் | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | hexagonal (UCl3 type), hP8 | ||
புறவெளித் தொகுதி | P63/m, No. 176 | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
மூவுச்சி முக்கோணப் பட்டகம் (ஒன்பது ஒருங்கிணைவுகள்) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீரியம்(III) ஆக்சைடு சீரியம்(III) புளோரைடு சீரியம்(III) புரோமைடு சீரியம்(III) அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம்(III) குளோரைடு பிரசியோடிமியம்(III) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு