இலந்தனம்(III) குளோரைடு
வேதி கலவை / From Wikipedia, the free encyclopedia
இலந்தனம் குளோரைடு (Lanthanum chloride) என்பது LaCl3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மாகும். இச்சேர்மம் பொதுவான ஒரு உப்பாகக் காணப்பட்டாலும் பிரதானமாக ஆய்வுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் இருக்கும் இலந்தனம் குளோரைடு தண்ணீர் மற்றும் ஆல்ககாலில் நன்றாகக் கரைகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
இல்ந்தனம் முக்குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
10099-58-8 Y 20211-76-1 (எழுநீரேற்று) N | |||
ChemSpider | 58275 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 64735 | ||
| |||
பண்புகள் | |||
LaCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 245.26 கி/மோல் (நீரிலி) 353.36 கி/மோல் (அறுநீரேற்று) 371.37 கி/மோல் (எழுநீரேற்று) | ||
தோற்றம் | வெண்மையான துகள் நீருறிஞ்சும் | ||
அடர்த்தி | 3.84 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 858 °C (1,576 °F; 1,131 K) (நீரிலி)[1] | ||
கொதிநிலை | 1,000 °C (1,830 °F; 1,270 K) (நீரிலி) | ||
நன்றாகக் கரையும் | |||
கரைதிறன் | எத்தனாலில் கரையும் (எழுநீரேற்று) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுகோணம் (UCl3 வகை), hP8 | ||
புறவெளித் தொகுதி | P63/m, No. 176 | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
முச்சதுர மும்முகப் பட்டகம்,(ஒன்பது ஒருங்கிணைப்புகள்) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலந்தனம் ஆக்சைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு