சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்
From Wikipedia, the free encyclopedia
சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் (Chukotka Autonomous Okrug உருசிய மொழி : Чуко́тский автоно́мный о́круг, tr. Chukotsky avtonomny okrug; IPA: [tɕʊˈkotskʲɪj ɐftɐˈnomnɨj ˈokrʊk]; Chukchi: Чукоткакэн автономныкэн округ, Chukotkaken avtonomnyken okrug) அல்லது சுக்கோட்டாChukotka (Чукотка) எனப்படுவது ரஷ்யா கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியத்தியம் ) ரஷியன் தூர கிழக்கு பகுதியாகும். மக்கள் தொகை: 50,526 ( 2010 கணக்கெடுப்பு ).[8] இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் பரப்பளவு 737.700 சதுர கிலோமீட்டர் (284,800 சதுர மைல்) ஆகும். இதன் முதன்மை நகரம் மற்றும் நிர்வாக மையம் அனடீர் ஆகும். அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்ற பிறகான காலத்தில் இருந்து இந்த பிராந்தியமே ரஷ்யாவின் மிகவும் மிகத் தொலைவில் உள்ள ஒரு வடக் கிழக்கு பிராந்தியமாக மேற்கு அரைக்கோளத்தில் விளங்குகிறது. (180வது தீர்க்கரேகைக்கு கிழக்கே).
சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் Chukotka Autonomous Okrug | |
---|---|
Autonomous okrug | |
Чукотский автономный округ | |
பண்: Anthem of Chukotka Autonomous Okrug[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | தூரக் கிழக்கு[2] |
பொருளாதாரப் பகுதி | தூரக் கிழக்கு[3] |
நிர்வாக மையம் | அனடைர் |
அரசு | |
• நிர்வாகம் | Duma[4] |
• ஆளுநர்[5] | ரோமன் கோப்பின்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,37,700 km2 (2,84,800 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7th |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 50,526 |
• மதிப்பீடு (2018)[9] | 49,348 (−2.3%) |
• தரவரிசை | 82nd |
• அடர்த்தி | 0.068/km2 (0.18/sq mi) |
• நகர்ப்புறம் | 64.8% |
• நாட்டுப்புறம் | 35.2% |
நேர வலயம் | ஒசநே+12 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-CHU |
அனுமதி இலக்கத்தகடு | 87 |
OKTMO ஐடி | 77000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.chukotka.org |