அலாஸ்கா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ள இது மிகவும் குளிரான பகுதி. இங்கு எண்ணெய்க் கிணறுகள் காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.
விரைவான உண்மைகள் நாடு, மாநில நிலைக்கு முன்னர் ...
அலாஸ்கா
Alax̂sxax̂ (அலூட் மக்கள்) Alaasikaq (Inupiaq) Anáaski (Tlingit) Alas'kaaq (Pacific Gulf Yupik) | |
---|---|
அலாஸ்கா மாநிலம் State of Alaska | |
அடைபெயர்(கள்): கடைசி எல்லை | |
குறிக்கோளுரை: எதிர்காலத்தின் வடக்கு | |
பண்: அலாஸ்காவின் கொடி | |
அமெரிக்க வரைபடத்தில் அலாஸ்கா மாநிலம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநில நிலைக்கு முன்னர் | அலாசுக்கா மண்டலம் |
ஒன்றியத்தில் இணைவு | சனவரி 3, 1959 (49-வது) |
தலைநகர் | ஜூனோ |
பெரிய நகரம் | ஏங்கரெஜ் |
பெரிய பெருநகர் | ஏங்கரெஜ் நகரப் பகுதி |
அரசு | |
• ஆளுநர் | மைக் டன்லீவி (கு) |
சட்டவாக்க அவை | சட்டசபை |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
நீதித்துறை | மீயுயர் நீதிமன்றம் |
மேலவை உறுப்பினர்கள் |
|
அமெரிக்க சார்பாளர் அவை | டொன் யங் (கு) (பட்டியல்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 663,268 sq mi (1,717,856 km2) |
• நிலம் | 571,951 sq mi (1,481,346 km2) |
• நீர் | 91,316 sq mi (236,507 km2) 13.77% |
• பரப்பளவு தரவரிசை | 1-வது |
Dimensions | |
• நீளம் | 1,420 mi (2,285 km) |
• அகலம் | 2,261 mi (3,639 km) |
ஏற்றம் | 1,900 ft (580 m) |
உயர் புள்ளி | 20,310 ft (6,190.5 m) |
தாழ் புள்ளி | 0 ft (0 m) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,10,249 |
• தரவரிசை | 48-வது |
• அடர்த்தி | 1.26/sq mi (0.49/km2) |
அடர்த்தி தரவரிசை | 50-வது |
• நடுத்தர வீட்டு வருவாய் | $73,181[2] |
• வருவாய் தரநிலை | 8-வது |
இனம் | அலாசுக்கன் |
மொழி | |
• பேசும் மொழிகள் |
|
Time zones | |
169°30' கிழக்கே | ஒசநே−09:00 (அலாஸ்கா நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−08:00 (ADT) |
169°30' மேற்கே | ஒசநே−10:00 (அவாய்-அலூசிய நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−09:00 (HADT) |
அஞ்சல் குறியீடு | AK |
ஐஎசுஓ 3166 குறியீடு | US-AK |
நெட்டாங்கு | 51°20'N to 71°50'N |
நெடுவரை | 130°W to 172°E |
இணையதளம் | alaska |
மூடு