சுபுண்டு
From Wikipedia, the free encyclopedia
சுபுண்டு (ஆங்கிலம்:Xubuntu) (/zuːˈbuːntuː/ zoo-BOON-too) என்ற இயக்குதளம், சுதந்திர, திறநிலை மென்பொருள் இயக்குதளங்களில் ஒன்றாகும். இது உபுண்டு என்ற இயக்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது எக்செப்சியி (XFCE) என்ற திரைப்புலச் சூழலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த இயக்கு தளம், குறைவான திறன் கொண்ட கணினிகளையும், குறைவான மின்னாற்றலை எடுத்துக்கொண்டு, திறம்பட, வேகமாக இயக்கும் ஆற்றல் உடையது ஆகும்.
விரைவான உண்மைகள் நிறுவனம்/ விருத்தியாளர், இயங்குதளக் குடும்பம் ...
சுபுண்டு | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
கனோனிக்கல் நிறுவனம் |
---|---|
இயங்குதளக் குடும்பம் | யுனிக்சு போன்றவை |
மூலநிரல் வடிவம் | கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள் |
முதல் வெளியீடு | 23 சூன் 2006 |
பிந்தைய நிலையான பதிப்பு | 13.10 (Saucy Salamander) / 17 அக்டோபர் 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-10-17) |
கேர்னர்ல் வகை | ஒற்றைப்பாளக் கருனி (லினக்சு கருனி) |
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் | Xfce |
அனுமதி | குனூ பொதுமக்கள் உரிமம் / பிறவும் |
தற்போதைய நிலை | உயிர்ப்பு |
இணையத்தளம் | சுபுண்டுவின் இணையப்பக்கம் |
மூடு