ஜெஃப்ரி வார்ரன் டானியல்சு (Jeffrey Warren Daniels) (பிறப்பு பிப்ரவரி 19, 1955)[1] அமெரிக்க நடிகர், இசையமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் ஆவார். பல்வேறு எம்மி விருதுகளையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983), ஸ்பீட் (1994), லூப்பர் (2012), மற்றும் த மார்சன் (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெஃப் டானியல்சு Jeff Daniels | |
---|---|
2018 இல் ஜெஃப் டானியல்சு | |
பிறப்பு | ஜெஃப்ரி வார்ரன் டானியல்சு பெப்ரவரி 19, 1955 ஏதென்சு, சியார்சியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1976–தற்காலம் |
சொந்த ஊர் | செல்சீ, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
வாழ்க்கைத் துணை | காத்லீன் ரோஸ்மேரி டிரீடோ (தி. 1979) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
www |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.