இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
லெப்டினன்ட் ஜெனரல் சர் ஜேம்சு ஓற்றம், முதலாவது இளங்கோமான் GCB,KSI (James Outram, 1st Baronet சனவரி 29,1803 – மார்ச்சு11 1863) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் போரிட்ட ஆங்கிலேய படைத்துறை மூத்த அதிகாரி ஆவார். அவரது வீரதீரச் செயல்களுக்காக பிரித்தானியரால் வீரராகக் கருதப்படுபவர்.
ஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி ஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான் GCB, KCSI | |
---|---|
சேர் ஜேம்சு ஓற்றம் | |
பட்டப்பெயர்(கள்) | இந்தியாவின் கருணை மறவன் (The Bayard of India) |
பிறப்பு | பட்டர்லி, டெர்பிசையர், இங்கிலாந்து | 29 சனவரி 1803
இறப்பு | 11 மார்ச்சு 1863 60) புரோம்லி, கென்ட், இங்கிலாந்து | (அகவை
அடக்கம் | |
சார்பு | ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் |
சேவை/ |
|
சேவைக்காலம் | 1819–1860 |
தரம் | ஐக்கிய இராச்சியத்தின் லெப்டினன்ட் ஜெனரல் |
போர்கள்/யுத்தங்கள் |
|
விருதுகள் | |
வேறு செயற்பாடுகள் | இலக்னோவிற்கான இருப்பு அமைச்சர் அவதின் தலைமை ஆணையர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.