![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Flag_of_Johor_First_Minister.svg/langta-640px-Flag_of_Johor_First_Minister.svg.png&w=640&q=50)
ஜொகூர் மந்திரி பெசார்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் மந்திரி பெசார் அல்லது ஜொகூர் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Johor அல்லது First Minister of Johor; மலாய்: Menteri Besar Johor; சீனம்: 柔佛州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான ஜொகூர் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் (Johor State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜொகூர் மந்திரி பெசார் Menteri Besar of Johor Menteri Besar Johor, உறுப்பினர் ...
ஜொகூர் மந்திரி பெசார் Menteri Besar of Johor Menteri Besar Johor | |
---|---|
![]() ஜொகூர் மந்திரி பெசார் கொடி | |
![]() | |
உறுப்பினர் | ஜொகூர் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | ஜொகூர் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | சவுஜானா, ஜொகூர் பாரு, ஜொகூர் |
அலுவலகம் | Bangunan Dato' Jaafar Muhammad, கோத்தா இசுகந்தர் 79000 இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு, ஜொகூர் |
நியமிப்பவர் | சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தான் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | அம்சா அப்துல்லா (Hamzah Abdullah) |
உருவாக்கம் | 1886; 138 ஆண்டுகளுக்கு முன்னர் (1886) |
இணையதளம் | www |
மூடு
தற்போது ஜொகூர் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் ஓன் அபீஸ் காசி (Onn Hafiz Ghazi). இவர் 15 மார்ச் 2022 முதல் மாநில முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.