டாமன்சாரா உத்தாமா
From Wikipedia, the free encyclopedia
டாமன்சாரா உத்தாமா (மலாய்: Damansara Utama; ஆங்கிலம்: Damansara Utama); சீனம்: 白沙罗万达) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் டாமன்சாரா உத்தாமா Damansara Utama, நாடு ...
டாமன்சாரா உத்தாமா Damansara Utama | |
---|---|
ஆள்கூறுகள்: 3°8′5.96″N 101°37′28.86″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 1,42,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 47400 |
மூடு
இந்தப் புறநகர்ப் பகுதியை டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; கிழக்கில் செக்சன் SS20 (Section SS20) எனவும்; மேற்கில் செக்சன் SS21 (Section SS21) எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. மற்றும் இந்த டாமன்சாரா உத்தாமா புறநகர்ப் பகுதி; பெட்டாலிங் மாவட்டத்தின் சுங்கை பூலோ முக்கிம் (Sungai Buloh Mukim) துணைப் பிரிவுக்குள் ஒரு பகுதியாகவும் உள்ளது.[1]