![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Rajgarhflag.png/640px-Rajgarhflag.png&w=640&q=50)
நரசிங்கர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
நரசிங்கர் சமஸ்தானம் (Narsinghgarh State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நரசிங்கர் நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்த போபால் முகமையில் நரசிங்கர் சமஸ்தானம் செயல்பட்டது. 1901-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் 1,920 சதுர கிலோமீட்டர்கள் (740 sq mi) பரப்பளவும், ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,000 கொண்டிருந்தது.[2][3]இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | ||||||
நரசிங்கர் சமஸ்தானம் नर्सिन्घ्गढ़ रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | நரசிங்கர் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1681 | ||||
• | 1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
Population | ||||||
• | 1901 | 5.00,000 | ||||
தற்காலத்தில் அங்கம் | ராஜ்கர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Narsinghgarh_fort.jpeg/640px-Narsinghgarh_fort.jpeg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Rajpoots_of_Nusringhur.jpg/320px-Rajpoots_of_Nusringhur.jpg)