நாந்தேடு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
நான்தேட் (Nanded, மராத்தி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் மாநகராட்சி ஆகும். நாந்தேடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.
நாந்தேட் नांदेड | |||||||
— மாநகரம் — | |||||||
அமைவிடம் | 19°05′N 77°16′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | மரத்வாடா | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | நாந்தேடு | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
மேயர் | அஜய் சிங் பிசென் | ||||||
மக்களவைத் தொகுதி | நாந்தேட் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
5,56,733 (2010[update]) • 553/km2 (1,432/sq mi) | ||||||
மொழிகள் | மராத்தி, இந்தி, உருது மற்றும் பஞ்சாபி | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 1,006.81 சதுர கிலோமீட்டர்கள் (388.73 sq mi) | ||||||
குறியீடுகள்
|