நின்ஷியா தன்னாட்சிப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
நின்ஷியா( Ningxia சீனம்: 宁夏 அதிகாரப்பூர்வமாக நின்ஷியா ஹுய் தன்னாட்சி பகுதி (NHAR), என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த ஒரு தன்னாட்சி பகுதி ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் ஒரு மாகாணமாக இருந்த இது , 1954 இல், கான்சு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது ஆனால் 1958 ஆம் ஆண்டு கான்சுவில் இருந்து தனியாக பிர்க்கப்பட்டு, ஒரு தன்னாட்சி பிராந்தியம் என்ற தகுதியோடு புதிதாய் ஊய் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 சீன தேசிய இனங்களில் ஊய் மக்களும் அடங்குவர். நிங்ஜியா பகுதியை கிழக்கில் ஷான்சி, தெற்கு மற்றும் மேற்கில் கான்சு, வடக்கில் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி போன்றவை சூழ்ந்துள்ளன. இதன் பரப்பளவு 66.400 சதுர கிலோமீட்டர் (25,600 சதுர மைல்) ஆகும். [1]
விரைவான உண்மைகள் நின்ஷியா தன்னாட்சிப் பகுதிNingxia Hui Autonomous Region 宁夏回族自治区, Name transcription(s) ...
நின்ஷியா
தன்னாட்சிப் பகுதி Ningxia Hui Autonomous Region 宁夏回族自治区 | |
---|---|
தன்னாட்சிப் பகுதி | |
Name transcription(s) | |
• Chinese | 宁夏回族自治区 (Níngxià Huízú Zìzhìqū) |
• Abbreviation | எளிய சீனம்: 宁; மரபுவழிச் சீனம்: 寧; பின்யின்: Níng |
Map showing the location of the Ningxia Hui Autonomous Region | |
பெயர்ச்சூட்டு | 宁 níng—tranquil 夏 xià—Western Xia "Tranquil Xia" |
Capital (and largest city) | இன்சுவான் |
Divisions | 5 prefectures, 21 கவுண்டி, 219 நகரியம் |
அரசு | |
• செயலர் | லிஜியாஹுவா |
• ஆளுநர் | லியு ஹுய் |
பரப்பளவு | |
• மொத்தம் | 66,399.73 km2 (25,637.08 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 27வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 63,01,350 |
• மதிப்பீடு (31 திசம்பர் 2014)[3] | 66,20,000 |
• தரவரிசை | 29வது |
• அடர்த்தி | 89.1/km2 (231/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 25வது |
Demographics | |
• இனக்குழுவினர் | ஹான்: 62% ஊய்: 34% மஞ்சு இனக்குழு: 0.4% |
• Languages and dialects | Lanyin Mandarin, Zhongyuan Mandarin |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-64 |
GDP (2011) | CNY 206.0 billion US$ 32.7 billion (29th) |
- per capita | CNY 26,860 US$ 3,968 (17th) |
HDI (2010) | 0.674[4] (medium) (21st) |
இணையதளம் | http://www.nx.gov.cn/ |
மூடு
விரைவான உண்மைகள் நின்ஷியா தன்னாட்சிப் பகுதி, எளிய சீனம் ...
நின்ஷியா தன்னாட்சிப் பகுதி | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 宁 夏 | ||||||||||||||||||||||||||||||
சீன எழுத்துமுறை | 寧 夏 | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
Ningxia Hui Autonomous Region | |||||||||||||||||||||||||||||||
Simplified Chinese | 宁夏回族自治区 | ||||||||||||||||||||||||||||||
Traditional Chinese | 寧夏回族自治區 | ||||||||||||||||||||||||||||||
|
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு