பசைக் காகிதம் (தாவரம்)
From Wikipedia, the free encyclopedia
பசைக்காகிதச்செடி (Pinguicula, பிங்குய்குலா அல்லது butterwort) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். லண்டிபுளோரேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இவை ஈரம் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இச்செடிகள் தரையை ஒட்டி வளருபவை. அடுக்கிய இதழ்கள் போன்ற இலைகள் அமைந்துள்ளன. இச்செடியில் சல்லி வேர்கள் மட்டுமே இருக்கின்றன. இத்தாவரங்கள் பூச்சியைப் பிடிக்க பசைக்காகிதம் போன்ற (fly paper) இலைகளைப் பெற்றுள்ளன.
விரைவான உண்மைகள் பசைக் காகிதம், உயிரியல் வகைப்பாடு ...
பசைக் காகிதம் | |
---|---|
பிங்குய்குலா மொரானென்சிஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலை |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | லண்டிபுளோரேசியீ |
பேரினம்: | பிங்குய்குலா |
இனம் | |
ஏறத்தாழ 80. |
மூடு