பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Butterworth Railway Station மலாய்: Stesen Keretapi Butterworth); சீனம்: 北海火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டம், பட்டர்வொர்த் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பட்டர்வொர்த் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
விரைவான உண்மைகள் பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்Butterworth Railway Station, பொது தகவல்கள் ...
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | பட்டர்வொர்த், பினாங்கு | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.393333°N 100.366389°E / 5.393333; 100.366389 | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
தடங்கள் | மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 5 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 14 September 1967 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2011 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் இந்த நிலையம் உள்ளது.