வட செபராங் பிறை மாவட்டம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
வட செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: North Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Utara (SPU); சீனம்: '威北县); ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் வட செபராங் பிறை மாவட்டம், நாடு ...
வட செபராங் பிறை மாவட்டம் | |
---|---|
North Seberang Perai District | |
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°28′N 100°26′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | வட செபராங் பிறை |
நாடாளுமன்றம் | தாசெக் குளுகோர் கெப்பாலா பத்தாஸ் பாகன் |
பெரிய நகரம் | பட்டர்வொர்த் |
உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | மார்லியா பெலியா[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 267 km2 (103 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 3,39,095 |
• மதிப்பீடு (2025) | 3,10,700 |
• அடர்த்தி | 4,161.5/km2 (10,778/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 12000 - 13800 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-043 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
மூடு
இந்த மாவட்டம் 267 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 286,323 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது.