பத்ரிநாத்
From Wikipedia, the free encyclopedia
பத்ரிநாத் (Badrinath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு உத்தராகண்டின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் பத்ரிநாத், நாடு ...
பத்ரிநாத் | |
---|---|
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத்தின் அமைவிடம் Show map of உத்தராகண்டம் | |
ஆள்கூறுகள்: 30.744°N 79.493°E / 30.744; 79.493 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3 km2 (1 sq mi) |
ஏற்றம் | 3,300 m (10,800 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 2,438 |
• அடர்த்தி | 810/km2 (2,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, கார்வாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246422 |
வாகனப் பதிவு | UK 11 |
இணையதளம் | india |
மூடு
விரைவான உண்மைகள் நான்கு சிறு கோயில்கள் ...
நான்கு சிறு கோயில்கள் | |
---|---|
கேதாரிநாத் | பத்ரிநாத் |
கங்கோத்ரி | யமுனோத்திரி |
மூடு
தேசிய நெடுஞ்சாலை எண் 58 பத்ரிநாத் நகரத்தை ஜோஷி மடம், ரிஷிகேஷ் அரித்துவார் வழியாக புதுதில்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்துடன் இணைக்கிறது.