பாடாங் செராய்
பாடாங் செராய் என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
பாடாங் செராய் (மலாய்: Padang Serai; ஆங்கிலம்: Padang Serai; சீனம்: 巴东士乃) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாடாங் செராய் நகரம் கோலா கெட்டில்; லூனாஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பாடாங் செராய், நாடு ...
பாடாங் செராய் | |
---|---|
Padang Serai | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°30′N 100°34′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கூலிம் |
நாடாளுமன்றம் | பாடாங் செராய் (மக்களவை தொகுதி) |
நகரத் தோற்றம் | 1950-களில் |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 10xxx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
மூடு
இந்த நகரைச் சுற்றிலும் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அதிகமான தமிழர்களும் பாடாங் செராய் சுற்றுப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவின்படி மலாய்க்காரர்கள் 59.05 விழுக்காடு; இந்தியர்கள் 20.74 விழுக்காடு; சீனர்கள் 19.8 விழுக்காடு.[1] சீனர்களைக் காட்டிலும் தமிழர்கள் சற்று அதிகமாக உள்ளனர்.