From Wikipedia, the free encyclopedia
பிபிசி உலக சேவை (BBC World Service) உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகும்.[1][2] இந்நிறுவனம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வழங்குகிறது. உலகெங்கும் ஏறத்தாழ 18.8 மில்லியன் மக்கள் இவ்வானொலியைக் கேட்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. [3] இவ்வானொலியில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில்லை.
Type | செய்தி, பேச்சு, உரையாடல் |
---|---|
Country | ஐக்கிய இராச்சியம் |
Availability | உலகளாவியது |
Slogan | Wherever you are, you're with the BBC |
Headquarters | இலண்டன் |
Broadcast area | உலகளாவியது |
Owner | பிபிசி |
Launch date | திசம்பர் 19, 1932 |
Former names | BBC Empire Service BBC Overseas Service External Services of the BBC |
Official website | www |
உலக அளவிலான இந்த சேவைக்கு பிரித்தானிய அரசு நிதி வழங்குகிறது.[4]
தற்போது கீழுள்ள மொழிகளில் தனிப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.