பூக்கோசு
From Wikipedia, the free encyclopedia
பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர் (cauliflower)) ஒரு ஓராண்டுத் தாவர (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் பூக்கோசு, இனம் ...
பூக்கோசு | |
---|---|
Cauliflower, cultivar unknown | |
இனம் | Brassica oleracea |
பயிரிடும்வகைப் பிரிவு | Botrytis cultivar group |
தோற்றம் | Northeast Mediterranean |
பயிரின வகை உறுப்பினர்கள் | Many; see text. |
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Cauliflower_plants_growing_in_New_Jersey_in_April.jpg/640px-Cauliflower_plants_growing_in_New_Jersey_in_April.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/36/Orange_and_Purple_Cauliflower.jpg/640px-Orange_and_Purple_Cauliflower.jpg)
விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
உணவாற்றல் | 104 கிசூ (25 கலோரி) |
---|---|
5 g | |
சீனி | 1.9 g |
நார்ப்பொருள் | 2 g |
0.3 g | |
1.9 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (4%) 0.05 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (5%) 0.06 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.507 மிகி |
(13%) 0.667 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (14%) 0.184 மிகி |
இலைக்காடி (B9) | (14%) 57 மைகி |
உயிர்ச்சத்து சி | (58%) 48.2 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (1%) 0.08 மிகி |
உயிர்ச்சத்து கே | (15%) 15.5 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (2%) 22 மிகி |
இரும்பு | (3%) 0.42 மிகி |
மக்னீசியம் | (4%) 15 மிகி |
மாங்கனீசு | (7%) 0.155 மிகி |
பாசுபரசு | (6%) 44 மிகி |
பொட்டாசியம் | (6%) 299 மிகி |
சோடியம் | (2%) 30 மிகி |
துத்தநாகம் | (3%) 0.27 மிகி |
நீர் | 92 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மூடு