ரிபோஃபிளாவின் (Riboflavin) என்னும் உயிர்ச்சத்து பி2 எளிதில் உறிஞ்சப்படக்கூடிய, மனிதர் மற்றும் விலங்குகளின் உடல்நலம் பேண உதவும் நுண்ணூட்டச்சத்தாகும். துணைக்காரணிகளில் [ஃபிளாவின் அடெனின் டைநியூக்கிளியோடைட்(FAD) மற்றும் ஃபிளாவின் மோனோ நியூக்கிளியோடைட் (FMN)] மைய பாகமாக உள்ளதால், அனைத்து நிறமிப் புரதங்களிலும் ரிபோஃபிளாவின் தேவைப்படுகிறது. அதேபோல், பல்வேறு உயிரணு செயல்முறைகளிலும் உயிர்ச்சத்து பி2 தேவைப்படுகிறது. ரிபோஃபிளாவின் ஆற்றல் வளர்சிதை மாற்றத்திலும், கொழுப்பு, கீட்டோன் உடலங்கள், மாச்சத்து மற்றும் புரதங்களின் வளர்சிதைமாற்றத்திலும் முக்கியப்பங்காற்றுகிறது. உணவில் மஞ்சட்சிவப்புநிற சேர்க்கையாக (E101) உபயோகப்படுத்தப்படுகின்றது[1]. பச்சை காய்கறிகள், கல்லீரல், சிறுநீரகங்கள், பயறுவகைகள், தக்காளி, மதுவம், காளான்கள் மற்றும் பாதாம் பருப்பு[2] ஆகியன விட்டமின் பி2 செறிவாக உள்ள பொருட்களாகும். ஆனால், ரிபோஃபிளாவின் மீது ஒளிபடும்போது அது சிதைவடைந்துவிடுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
ரிபோஃபிளாவின்
Thumb
Thumb
Spacefill model of a minor riboflavin (-10-[(2S,3S,4R)-2,3,4-trihydroxypentyl]) tautomer
Thumb
Sample of microcrystaline riboflavin
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
7,8-டைமீதைல்-10-[(2S,3S,4R)-2,3,4,5- டெட்ராஹைட்ராக்சிபென்டைல்]பென்சோ[g]டெரிடின் -2,4-டையோன்
இனங்காட்டிகள்
83-88-5 Y
3DMet B01201
ATC code A11HA04
Beilstein Reference
97825
ChEBI CHEBI:17015 Y
ChEMBL ChEMBL511565 N
ChemSpider 431981 Y
DrugBank DB00140 Y
EC number 201-507-1
InChI
  • InChI=1S/C17H20N4O6/c1-7-3-9-10(4-8(7)2)21(5-11(23)14(25)12(24)6-22)15-13(18-9)16(26)20-17(27)19-15/h3-4,11-12,14,22-25H,5-6H2,1-2H3,(H,20,26,27)/t11-,12+,14-/m0/s1 N
    Key: AUNGANRZJHBGPY-SCRDCRAPSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00050 N
ம.பா.த Riboflavin
பப்கெம் 493570
  • O=C2/N=C\1/N(c3cc(c(cc3/N=C/1C(=O)N2)C)C)C[C@H](O)[C@H](O)[C@H](O)CO
UNII TLM2976OFR Y
பண்புகள்
C17H20N4O6
வாய்ப்பாட்டு எடை 376.37 g·mol−1
தோற்றம் செம்மஞ்சள் நிற படிகங்கள்
காடித்தன்மை எண் (pKa) 9.888
காரத்தன்மை எண் (pKb) 4.109
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இது: Y/N?)
மூடு
Thumb
ரிபோஃபிளாவின் மூலக்கூறு அசைப்படம்
Thumb
ரிபோஃபிளாவின் கரைசல்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.