பேராக் மந்திரி பெசார்
மலேசிய மாநிலமான பேராக் மாநிலத்தின் அரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
பேராக் மந்திரி பெசார் (Menteri Besar of Perak) அல்லது பேராக் முதல்வர் (First Minister of Perak) என்பது மலேசிய மாநிலமான பேராக் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். அத்துடன் அவர் பேராக் மாநில சட்டமன்றத்தின் (Perak State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் பேராக் மந்திரி பெசார் Menteri Besar of Perak Menteri Besar Perak, உறுப்பினர் ...
பேராக் மந்திரி பெசார் Menteri Besar of Perak Menteri Besar Perak | |
---|---|
பேராக் மாநில அரசு | |
உறுப்பினர் | பேராக் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | பேராக் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | Jalan Raja Dihilir, Ipoh, Perak |
அலுவலகம் | Aras 2, Bangunan Perak Darul Ridzuan, Jalan Panglima Bukit Gantang Wahab, 30000 Ipoh, Perak |
நியமிப்பவர் | சுல்தான் நசுரின் சா பேராக் சுல்தான் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | அப்துல் வகாப் தோ மூடா அப்துல் அசீஸ் (Abdul Wahab Toh Muda Abdul Aziz) |
உருவாக்கம் | 1 பெப்ரவரி 1948; 76 ஆண்டுகள் முன்னர் (1948-02-01) |
இணையதளம் | www |
மூடு
தற்போது பேராக் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் சராணி முகமது (Saarani Mohammad). இவர் 10 திசம்பர் 2020 முதல் பதவி வகித்து வருகிறார்.