முங்கேர்
From Wikipedia, the free encyclopedia
முங்கேர் (Munger), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தில் தென்கிழக்கில் அமைந்த முங்கேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது கங்கை ஆற்றின் கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் ஜமால்பூர் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் முங்கேர், நாடு ...
முங்கேர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): யோக நகரம்[1] | |
ஆள்கூறுகள்: 25.381°N 86.465°E / 25.381; 86.465 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | முங்கேர் |
நிறுவிய ஆண்டு | 1834 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | முங்கேர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 89 km2 (34 sq mi) |
ஏற்றம் | 43 m (141 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 2,13,101 |
• தரவரிசை | 11வது (பிகார்) |
• அடர்த்தி | 2,400/km2 (6,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[4] |
• கூடுதல் மொழி | உருது |
• வட்டார மொழி | மைதிலி மொழி[5] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 811201 to 811214 , 813201[6] |
தொலைபேசி குறியீடு எண் | +91-6344 |
வாகனப் பதிவு | BR-08 |
இணையதளம் | munger |
மூடு