![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Pallekele_International_Cricket_Stadium_Main_pavilion.jpg/640px-Pallekele_International_Cricket_Stadium_Main_pavilion.jpg&w=640&q=50)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அல்லது பல்லேகலை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Muttiah Muralitharan International Cricket Stadium) இலங்கையின் கண்டியில் புதியதாக உருவாக்கபட்டுள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். நவம்பர் 27, 2009 அன்று அரங்கம் திறக்கப்படடது. இது இலங்கையின் புகழ்பெற்ற துடுப்பாட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நினைவாக சூலை 2010 அன்று, மத்திய மாகாண அவையின் முழுமையான ஒப்புதலுடன், மறுபெயரிடப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
பல்லேகலை | |||
![]() முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் கட்டப்படும்நிலையில். | |||
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | பல்லேகலை, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம் | ||
ஆள்கூறுகள் | 7°16′49″N 80°43′20″E | ||
உருவாக்கம் | நவம்பர் 27, 2009 | ||
இருக்கைகள் | 35,000 | ||
உரிமையாளர் | இலங்கை துடுப்பாட்டம் | ||
இயக்குநர் | இலங்கை துடுப்பாட்டம் | ||
குத்தகையாளர் | மாகாணங்களிடை மட்டுப்படுத்திய துடுப்பாட்டடப் போட்டிகள் மாகாணங்களிடை இருபது20 போட்டிகள் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
உன்னசுகிரியா முனை ரிக்கில்லாகசுகடக முனை | |||
பன்னாட்டுத் தகவல் | |||
முதல் தேர்வு | திசம்பர் 1 2010:![]() ![]() | ||
முதல் ஒநாப | 8 மார்ச் 2011:![]() ![]() | ||
அணித் தகவல் | |||
| |||
27 நவம்பர் 2010 இல் உள்ள தரவு மூலம்: Cricinfo |
மூடு