From Wikipedia, the free encyclopedia
ரோத்தக், இந்திய மாநிலமான அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தின் தலைநகராகும். இந்த நகரம் தேசிய தலைநகரப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[3]
ரோத்தக், ரோஹ்தக்
रोहतक ਰੋਹਤਕ Rohtak | |
---|---|
நகராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ரோத்தக் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி மன்றம் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | தீபேந்தர் சிங் ஹூடா (காங்கிரசு) |
• சட்டமன்ற உறுப்பினர் | மணீஷ் குரோவர் (BJP) |
• மேயர் | ரேணு தப்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 115 km2 (44 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5 |
ஏற்றம் | 220 m (720 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,742 92 |
• தரவரிசை | 119 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 124 001 – 124 017 |
தொலைபேசிக் குறியீடு | 91 1262 XXX XXX |
வாகனப் பதிவு | HR 12 (Passenger), HR 46 (Commercial) |
நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை - 10, தே.நெ - 71ஏ, மா.நெ 18 |
அருகிலுள்ள நகரங்கள் | ஜஜ்ஜார், சோனிபத் |
தொடர்வண்டி நிலையங்கள் | ரோத்தக் சந்திப்பு, அஸ்தல் போகர் சந்திப்பு |
பால் விகிதம் | 1.13[2] ♂/♀ |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ரோத்தக் நகர சட்டமன்றத் தொகுதி |
திட்டமிடல் ஆணையம் | அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் |
ஆட்சி அமைப்பு | நகராட்சி |
இணையதளம் | rohtak |
ஜிலேபி என்னும் இனிப்பும், கஜக் என்னும் வெல்ல மிட்டாயும் பிரபலமானவை.
இங்கு அனைத்திந்திய வானொலியின் கிளை அமைந்துள்ளது.
இந்த நகரம் ரோத்தக் சட்டமன்றத் தொகுதிக்கும், ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.