லிம்பர்க் (நெதர்லாந்து)
From Wikipedia, the free encyclopedia
லிம்பர்க் (/ˈlɪmbɜːrɡ/, டச்சு ஒலிப்பு: [ˈlɪmbʏrx] (கேட்கⓘ); இடச்சு : (Nederlands-)Limburg; பிரெஞ்சு மொழி: Limbourg, பிரெஞ்சு உச்சரிப்பு: [lɛ̃buʁ]) நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களில் இது தென் எல்லையில் அமைந்துள்ளது. இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு வடக்கு மற்றும் தெற்காக பரவியுள்ளது. கெல்டர்லேண்டு பகுதிக்கு தெற்கே இதன் எல்லை அமைந்துள்ளது. இதன் தென்மேற்கு மற்றும் தெற்கே பெல்ஜியம் நாட்டு எல்லைகள் உள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கே வட பிராபினட் மாகாணம் அமைந்துள்ளது. கிழக்கு எல்லை முழுவதும் ஜெர்மனி நாட்டுடன் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் லிம்பர்க், நாடு ...
லிம்பர்க் | |
---|---|
மாகாணம் | |
பண்: "Limburg mijn Vaderland" "Limburg My Fatherland" | |
நெதர்லாந்தில் லிம்பர்க் | |
ஆள்கூறுகள்: 51°13′N 5°56′E | |
நாடு | நெதர்லாந்து |
Inclusion | 1867 |
தலைநகரம் | மாஸ்ட்ரிக்ட் |
அரசு | |
• Governor[1] | Theo Bovens (CDA) |
பரப்பளவு | |
• Land | 2,153 km2 (831 sq mi) |
• நீர் | 56 km2 (22 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9வது |
மக்கள்தொகை (2006) | |
• Land | 11,31,938 |
• தரவரிசை | 6வது |
• அடர்த்தி | 530/km2 (1,400/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 4வது |
ஐஎசுஓ 3166 குறியீடு | NL-LI |
Religion (2003) | Roman Catholic 78% Protestant 2% Others 5% Non-religious 15% |
இணையதளம் | www.limburg.nl |
மூடு