![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Klangvalley.gif/640px-Klangvalley.gif&w=640&q=50)
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் '''(ELITE)''' எனும் பெயரும் உண்டு / From Wikipedia, the free encyclopedia
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு அல்லது மத்திய இணைப்பு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway Central Link; மலாய்: Lebuhraya Utara–Selatan Hubungan Tengah) என்பது மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் (ELITE) எனும் பெயரும் உண்டு.
விரைவான உண்மைகள் Expressway 6, வழித்தட தகவல்கள் ...
Expressway 6 | |
---|---|
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு North–South Expressway Central Link Lebuhraya Utara–Selatan Hubungan Tengah | |
![]() | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலை நிறுவனம் PLUS Expressways | |
நீளம்: | 63 km (39 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1994 (இன்று வரையில்) – present |
வரலாறு: | 1996-இல் முடிக்கப்பட்டது; 2000-இல் புத்ராஜெயா இணைப்பு |
முக்கிய சந்திப்புகள் | |
வட மேற்கு முடிவு: | ![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
தென்கிழக்கு முடிவு: | ![]() |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சா ஆலாம், பத்து தீகா, UEP சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பூச்சோங், பண்டார் சௌஜானா புத்ரா, சைபர்ஜெயா, புத்ராஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், டெங்கில், நீலாய் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்த விரைவுச்சாலை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சா ஆலாம் நகருக்கும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் நகருக்கும் இடையே செல்கிறது.[1]
இந்த விரைவுச் சாலையானது; புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கான முதன்மை அணுகல் பாதையாகவும் செயல்படுகிறது.[2]