வளையஎக்சனால்
From Wikipedia, the free encyclopedia
வளையஎக்சனால் (Cyclohexanol) (CH2)5CHOH என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது வளையஎக்சேனின் ஒரு ஐதரசன் அணுவை அய்தராக்சைடு தொகுதியால் இடப்பெயர்வு செய்து கிடைக்கப்பெறும் சேர்மமாகும்.[4] இந்தச் சேர்மமானது, நீர் உறிஞ்சும் திறன் கொண்ட, கற்பூரத்தின் மணம் கொண்ட, துாய்மையான நிலையில் அறை வெப்பநிலைக்கு அருகாமையிலான வெப்பநிலையில் உருகக்கூடிய வெண்ணிறத் திண்மம் ஆகும். இது நைலான் தயாரிப்பில் முன்னோடி சேர்மமாக உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி கிலோகிராம்கள் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.[5]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
வளையஎக்சனால் | |||
வேறு பெயர்கள்
வளையஎக்சைல் ஆல்ககால், எக்சாஐதரோபீனால், ஐதரோபீனால், ஐதராக்சிவளையஎக்சேன், நேக்சால் எக்சாலின் ஐதராலின் | |||
இனங்காட்டிகள் | |||
108-93-0 Y | |||
ChEBI | CHEBI:18099 Y | ||
ChEMBL | ChEMBL32010 Y | ||
ChemSpider | 7678 Y | ||
DrugBank | DB03703 Y | ||
EC number | 203-630-6 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00854 Y | ||
பப்கெம் | 7966 | ||
வே.ந.வி.ப எண் | GV7875000 | ||
| |||
பண்புகள் | |||
C6H12O | |||
வாய்ப்பாட்டு எடை | 100.158 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற, பாகுத்தன்மை கொண்ட திரவம் நீர் உறிஞ்சும் திறன் கொண்டது | ||
மணம் | கற்பூரம்-போன்ற மணம் | ||
அடர்த்தி | 0.9624 கி/மிலி, (திரவம்) | ||
உருகுநிலை | 25.93 °C (78.67 °F; 299.08 K) | ||
கொதிநிலை | 161.84 °C (323.31 °F; 434.99 K) | ||
3.60 கி/100 மிலி (20 °செ) 4.3 கி/100 மிலி (30 °செ) | |||
கரைதிறன் | எதில் ஈதர் அசிட்டோன், குளோரோபார்ம் எத்தனால்இல் கரையும் எத்தில் அசிடேட், லின்செட் எண்ணெய், பென்சீன் ஆகியவற்றிடன் கலந்து விடும் | ||
ஆவியமுக்கம் | 1 மிமீ பாதரசம் (20°செ)[2] | ||
என்றியின் விதி மாறிலி (kH) |
4.40 x 10−6 atm-cu m/mol | ||
காடித்தன்மை எண் (pKa) | 16 | ||
-73.40·10−6 cm3/mol | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4641 | ||
பிசுக்குமை | 41.07 mPa·s (30 °C) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எளிதில் தீப்பற்றக்கூடியது, தோலில் எரிச்சலை உண்டாக்கும் ஆக்சிசனேற்றிகளுடன் தீவிரமாக வினைபுரிகிறது | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS for cyclohexanol | ||
R-சொற்றொடர்கள் | R20 R22 R37 R38 | ||
S-சொற்றொடர்கள் | S24 S25 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 67 °C (153 °F; 340 K) | ||
Autoignition temperature |
300 °C (572 °F; 573 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 2.7-12% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
2060 மிகி/கிகி (வாய்வழி, எலி) 2200-2600 மிகி/கிகி (வாய்வழி, முயல்)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 50 ppm (200 mg/m3)[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 50 ppm (200 mg/m3)[2] | ||
உடனடி அபாயம் |
400 ppm[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு