வோல்னோவாகா நகரம்
உக்ரைனில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
வோல்னோவாகா (Volnovakha) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தின் வோல்னோவாகா மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 21,441 ஆகும். இந்நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு தென்கிழக்கே 785 கிலோ மீட்டர் தொலைவிலும், தோனெத்ஸ்க் மாகாணத் தலைநகரான தோனெத்ஸ்க் நகரத்திற்கு தென்மேற்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் வோல்னோவாகா Волноваха, நாடு ...
வோல்னோவாகா
Волноваха | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 47°36′08″N 37°29′31″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | தோனெத்ஸ்க் மாகாணம் |
மாவட்டம் | வோல்னோவாகா மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | 1881 |
நகராட்சி | 1938 |
பரப்பளவு | |
• மொத்தம் | 21 km2 (8 sq mi) |
ஏற்றம் | 271 m (889 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 21,441 |
இணையதளம் |
மூடு