![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Banke_Bhawan_Residance_of_Kaka_Hathrasi.jpg/640px-Banke_Bhawan_Residance_of_Kaka_Hathrasi.jpg&w=640&q=50)
ஹாத்ரஸ்
From Wikipedia, the free encyclopedia
ஹாத்ரஸ் (Hathras), வட இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள மகா மாயா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]இந்தி மொழியின் வட்டார வழக்கு மொழியான பிராஜ் பாஷா மொழி இந்நகரத்தில் அதிகம் பேசப்படுகிறது.[2]இந்நகரம் பெருங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றது.[3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Hathras_temple.jpg/640px-Hathras_temple.jpg)
விரைவான உண்மைகள் ஹாத்ரஸ், நாடு ...
ஹாத்ரஸ் | |
---|---|
நகரம் | |
![]() கவிஞர் ஹாத்ராசியின் பங்கே பவன் இல்லம் | |
அடைபெயர்(கள்): பெருங்காய நகரம் | |
ஆள்கூறுகள்: 27.60°N 78.05°E / 27.60; 78.05 | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மகா மாயா நகர் |
நிறுவப்பட்ட ஆண்டு | 6 மே 1997 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹாத்ரஸ் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 142 km2 (55 sq mi) |
ஏற்றம் | 178 m (584 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,35,594 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 204101 |
தொலைபேசி குறியீடு எண் | 05722 |
வாகனப் பதிவு | UP-86 |
பாலின விகிதம் | 870 ♂/♀ |
இணையதளம் | hathras |
மூடு