![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/COVID-19_Outbreak_Cases_in_Iran_%2528Density%2529.svg/langta-640px-COVID-19_Outbreak_Cases_in_Iran_%2528Density%2529.svg.png&w=640&q=50)
2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Iran) என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். ஈரானில் 19 பிப்ரவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 01 மே, 2020 நிலவரப்படி 94,640 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 மார்ச் நிலவரப்படி அதிகப்படியான உயிரிழப்பில் ஈரான் ஆறாவது இருக்கிறது. இத்தாலி, சீனா, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு ஆகிய நாடுகள் அதிகப்படியான உயிரிழப்புக்களை கொண்ட நாடுகள். [3]
விரைவான உண்மைகள் 2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று, நோய் ...
2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று 2020 Coronavirus Pandemic in Iran | |
---|---|
![]() உறுதிப்படுத்தப்பட்டது 10–99
உறுதிப்படுத்தப்பட்டது 100–499
உறுதிப்படுத்தப்பட்டது 500–999
உறுதிப்படுத்தப்பட்டது 1000–9999 | |
நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) |
அமைவிடம் | ஈரான் |
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா (ஆரம்ப நிலை)[1] |
நோயாளி சுழியம் | கும் |
வந்தடைந்த நாள் | 19 பிப்ரவாி 2020 |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 432,798[2] |
குணமடைந்த நோயாளிகள் | 365,846[2] |
இறப்புகள் | 24,840[2] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
behdasht |
மூடு
ஈரானுக்கு கும் பகுதியிலிருந்து சீனாவுக்கு சென்று வந்தவரிடமிருந்து பரவியது, மேலும் இந்த கொரோனாவைரசுத் தொற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவுவதற்க்கும் காரணமாக அமைந்தது.