2டி என்டேர்டைன்மென்ட்
From Wikipedia, the free encyclopedia
2டி மகிழ்கலை (2D Entertainment) என்பது 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். பிரபல தமிழ் நடிகர் சூர்யா இதன் நிறுவனர் ஆவார். ராஜசேகர் பாண்டியன் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி இதன் மற்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.[1][2]
விரைவான உண்மைகள் வகை, நிறுவனர்(கள்) ...
வகை | தனியார் |
---|---|
நிறுவனர்(கள்) | சூர்யா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
முதன்மை நபர்கள் | சூர்யா ராஜசேகர் பாண்டியன் கார்த்திக் ஜோதிகா |
தொழில்துறை | திரைப்படம் |
உற்பத்திகள் | திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் பதிவு தயாரிப்பாளர் |
மூடு