அகரம் அறக்கட்டளை

தமிழகத்திலுள்ள கல்வி அறக்கட்டளை From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகரம் அறக்கட்டளை (ஆங்கிலம்: Agaram Foundation) என்பது 2006-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.[1]

விரைவான உண்மைகள் நிறுவனர், வகை ...
Remove ads

அடிகுறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads