அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகில உலக கிருஷ்ண பக்திக் இயக்கம் அல்லது இஸ்கான் எனவும் பிரபலமாகவும் ஹரே கிருஷ்ணா இயக்கம் என்று அன்புடனும் அழைக்கப்படும் இவ்அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும் இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.[1]

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

தோற்றம்

1896 செப்டம்பர் முதலாம் நாளில் கல்கத்தாவில் பிறந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா மற்றும் பக்திசொரூப தாமோதர சுவாமி ஆகியோர் இவ்வமைப்பின் நிறுவனராவர். இவரது ஆன்மீகக் குருவாகிய ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி என்பவரின் வேண்டுகோளின் பெயரால் சைதன்யர் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இவ்வமைப்பை இவர் உருவாக்கினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads