அசமஞ்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசமஞ்ஜசன் அல்லது அசமஞ்சன் (Asamanjasa or Asamanja) (சமசுகிருதம்:असमञ्जस), இச்வாகு குல மன்னரான சகரனின் மூத்த மகன் ஆவார்.[1]
தொன்ம வரலாறு
இராமாயணம்
மன்னர் சகரனுக்கு இரு மனைவியர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே இமயமலையில் தவமிருந்து,. முனிவர் பிருகு அளித்த வரத்தால், மூத்த மனைவி கேசினி அசமஞ்சன் எனும் ஒரு குழந்தையும் மற்றும் இளைய மனைவி 60,000 குழந்தைகள் பெற்றெடுத்தாள்.[2]
இளைஞன் அசமஞ்சன் குறும்புத்தனமாக நடந்து கொண்டான்.சரயு ஆற்றில் குழந்தைகளை தூக்கி எறிந்தும், மூழ்கடித்துக் கொன்றும் விளையாடினான். எனவே மன்னர் சகரன் அசமஞ்சனை நாட்டை விட்டு வெளியேற்றினார்.[3][1]ஆனால் அசமஞ்சனின் மகன் அம்சுமான் மக்களிடத்தில் நற்பெயர் பெற்றான். மன்னர் சகரனுக்குப் பின் கோசல நாட்டை ஆண்டான்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads