அசாம் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசாம் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் சில்சார் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு வளாகம் கர்பி ஆங்லங் மாவட்டத்தில் உள்ள டிபுவில் உள்ளது.
Remove ads
துறைகள்
இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[3]
- உயிரித் தொழில்நுட்பத் துறை
- நுண்ணுயிரித் தொழில்நுட்பத் துறை
- கவின்கலைத் துறை
- மருந்தியல் துறை
- சுற்றுச்சூழலியல் துறை
- மெய்யியல் துறை
- வணிக மேலாண்மைத் துறை
- வேதியியல் துறை
- இயற்பியல் துறை
- புள்ளியியல் துறை
- கணிதவியல் துறை
- மொழியியல் துறை
- வங்காள மொழித் துறை
- இந்தி மொழித் துறை
- மணிப்புரி மொழித் துறை
- சமஸ்கிருதத் துறை
- அசாமிய மொழித் துறை
- ஆங்கில மொழித் துறை
- அராபிய மொழித் துறை
- பிரெஞ்சு மொழித் துறை
- பொருளியியல் துறை
- பொருளாதாரத் துறை
- கல்வியியல் துறௌ
- வரலாற்றுத் துறை
- அரசியல் துறை
- சமூக சேவைத் துறை
- புவி அறிவியல் துறை
- சட்டத் துறை
- மின்னணுவியல் துறை[4]
Remove ads
பிற கல்வி நிறுவனங்களுடனான இணைவு
இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
- மாண்ட்ரீயல் பல்கலைக்கழகம், கனடா
- நந்தேஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்
- கோபே பல்கலைக்கழகம், ஜப்பான்
- தாக்கா பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- சிட்டகொங் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ஜஹாங்கீர் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ஜகன்னாத் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம், வங்காளதேசம்
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads