அச்சாரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அச்சாரம் 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] ஜூன் 19, 2015 ஆம் ஆண்டு இத்திரைபடம் வெளியிடப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் அச்சாரம், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads