அடைகாக்கும் பருவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடைகாக்கும் பருவம் (Nesting season) என்பது சில பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்றவை தாங்கள் தங்குவதற்கும், முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்கும் கூட்டைக் கட்டுகின்றன. அவ்வாறு கட்டிய கூட்டில் குஞ்சு பொரிக்கும்வரை அடைகாக்கும் நிகழ்வு நடக்கிறது. இதுவே அடைகாக்கும் பருவம் எனப்படுகிறது. இந்த நிகழ்வு பொதுவாக இளவேனிற்காலங்களிலேயே நடக்கிறது.[1]

பறவையியல் பாதுகாப்பு வல்லுநர்கள் பொதுவாக இந்த காலங்களில் பறவைகளைத் தொந்தரவு செய்வதை விரும்புவதில்லை.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads