அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது[1]. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads