அட்டிகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அட்டிகா (Attica, கிரேக்கம்: Αττική, பழங்கால கிரேக்கத்தில்  Attikḗ or Attikī́;  நவீன கிரேக்கத்தில்ati'ci) கிரேக்கத் தலைநகர் ஏதென்சு நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதி ஏஜியன் கடலில் பிதுக்கிக்கொண்டிருக்கும் தீபகற்பத்தின் நடுவில் அமைந்துள்ளது. தற்போது உள்ள நவீன அட்டிகாவின் நிருவாகப்பகுதியானது ஏற்கனவே இருந்த வரலாற்றுப்பகுதியை விடவும் அதிக பரப்புடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சரோனிக் தீவுகள், சித்தேரா, பெலோபொன்னேசியன் முக்கிய நிலப்பகுதியான திரோசினியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அட்டிகாவின் வரலாறு என்பது ஏதன்சு நகருடன் பண்டைய காலம் தொட்டு மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பழங்காலத்தின் மிக முக்கிய நகரகமாகவும் விளங்கியுள்ளது.

Remove ads

வெளி இனைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads