ஏஜியன் கடல்

கடல் From Wikipedia, the free encyclopedia

ஏஜியன் கடல்
Remove ads

ஏஜியன் கடல் (Aegean Sea), மத்தியதரைக்கடலின் நீட்சியே. இது கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே, மத்தியதரைக்கடலுக்கும், அனத்தோலியா பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த கடற்பரப்பாகும். இதன் வடகிழக்கில் மர்மரா கடல் மற்றும் கருங்கடலும், தெற்கில் மத்தியதரைக் கடலும் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ஏஜியன் கடல், அமைவிடம் ...
Thumb
ஏஜியன் கடல்

ஏஜியன் கடலில் தெற்கில் அமைந்த தீவுகளில் பெரியது கிரீட் தீவு ஆகும். ஏஜியன் கடலின் நீளம் 700 கிலோ மீட்ட்ர்; அகலம் 400 கிலோ மீட்டர் மற்றும் பரப்பளவு 2,14,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads