அட்லஸ் காமிக்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்லஸ் காமிக்ஸ் என்பது 1950 களின் வரைகதை புத்தக வெளியீட்டு சின்னம் ஆகும். அதன் பிறகு மார்வெல் காமிக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனம் மார்ட்டின் குட்மேனால் நிறுவப்பட்டு 1970 களின் வரைகதை புத்தக நிறுவனத்திலிருந்து வேறுபட்டு அட்லஸ்/சீபோர்டு காமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
அட்லஸ் காமிக்ஸ் 1939 இல் நிறுவப்பட்ட பத்திரிகை மற்றும் பேப்பர்பேக் நாவல் வெளியீட்டாளர் மார்ட்டின் குட்மேன் நிறுவனமான டைம்லி காமிக்ஸின் வாரிசு ஆகும். மற்றும் யுத்த ஆண்டுகளில் அதன் நட்சத்திர கதாபாத்திரங்களான ஹியூமன் டார்ச், சப்-மரைனர் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஆகிய வரை கதை கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது.[1] 1950 களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களின் போட்டி காரணமாக வரைகதை புத்தகங்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்தன.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads