அந்திரேயாசு கிராங்குவிஸ்த்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்திரேயாசு கிராங்குவிஸ்த் (Andreas Granqvist, பிறப்பு: 16 ஏப்ரல் 1985) சுவீடிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்போது கிராசுனோடர் கழகத்திலும் சுவீடன் தேசிய காற்பந்து அணியிலும் தடுப்பாட்ட வீரராக விளையாடுகிறார். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் கிராங்குவிஸ்த் போட்டிகளுக்குப் பிறகு எல்சிங்போர்க்சு கழகத்திற்கு மாறவிருக்கிறார்.[2]
சிறந்த சுவீடிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் குல்டுபோல்லென் (தங்கப் பந்து) விருது இவருக்கு 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads