அந்த சில நாட்கள்
1980 திரைபபடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்த சில நாட்கள் (Antha Sila Naatkal) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும் . மீனாட்சி பைனான்ஸ் தயாரித்த இப்படத்தில் மோகன், பூர்ணிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.[2]
- "நேனிஸ்தானோ" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
- "ராஜா ராணி" - கிருஷ்ணா சந்தர், சைலாஜா
- "வாம்மா வாம்மா" - மலேசியா வாசுதேவன், கங்கை அமரன், குழுவினர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads