அந்நிய மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்நிய மொழி என்பது ஒருவரின் தாய்மொழி அல்லாத ஒரு மொழி. சிறு வயதில் இருந்தே இரண்டு அல்லது பல மொழிகளைப் பேசி வந்தால், அவருக்கு பல மொழிகள் தாய் மொழிகளாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் அந்நிய மொழியை பொருளாதார, அரசியல், அல்லது சமயக் காரணங்களால் கற்க முற்படுகிறார்கள். இங்கிலாந்தில் பிரெஞ்சு பயிலும் ஆங்கிலேயருக்கு பிரெஞ்சு அன்னிய மொழியாகும். ஐரோப்பாவின் பல நாடுகளில் அன்னிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இடாய்ச்சு, பிரெஞ்சு, ஆங்கிலம், எசுப்பானியம் ஆகியவை அதிகம் கற்கப்படும் மொழிகளாகும்.[1][2][3]
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads