அனந்தவர்மன் சோடகங்கன்

From Wikipedia, the free encyclopedia

அனந்தவர்மன் சோடகங்கன்
Remove ads

கலிங்க நாட்டை ஆண்ட அனந்தவர்மன் சோட(ழ)கங்கன், கீழைக் கங்கர் அரச மரபை தோற்றுவித்தர் ஆவர்.[1] என்ற மேலை கங்க மன்னனின் புதல்வரும்[2][3] முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரமச் சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.[4]

Thumb
அனந்தவர்மன் சோடகங்கன் கட்டிய புரி ஜெகன்நாதர் கோயில்

அனந்தவர்மன் சோடகங்கன், புரி ஜெகன்நாதர் கோயிலை நிறுவியவர் ஆவார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads