அனுமந்தக்குடி

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அனுமந்தக்குடி அல்லது ஹனுமந்தகுடி என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டத்தில் தேவகோட்டையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கின்படி 881 குடும்பங்களைச் சேர்ந்த 3,573 மக்கள் இவ்வூரில் வாழ்கின்றனர்.[2]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads