அபயநாகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபயநாகன் (பொ.பி. 237 - 245) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பதினொன்றாமானவன். இவனது அண்ணனான ஒகாரிக திச்சன் (பொ.பி. 215 - 237) என்ற பத்தாம் அரசனின் ராணியுடன் கூடா ஒழுக்கத்தை கொண்ட இவன் அது அறியப்பட்டவுடன் தமிழகத்துக்கு ஒடிவிட்டான். சில காலத்துக்குப் பிறகு தமிழக அரசர்களுடன் பெரும்படை நடத்திச் சென்று ஒகாரிக திச்சனைக் கொன்று இலங்கையை கைப்பற்றினான். அவனது அண்ணன் மனைவியையே இராணியாகவும் ஆக்கிக் கொண்டான்.[1]
Remove ads
மேற்கோள்கள்
மூலநூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads