அபூர்வ ராகங்கள் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபூர்வ ராகங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகத்து 2015 முதல் 7 சூலை 2018 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி 859 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] [2][3] இந்த தொடரில் ஸ்ருதி ராஜ்,[4] மிதுன், அகிலா, கல்யாண், லலிதா, சஞ்சே போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5][6] இந்த தொடர் வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads