அமராவதி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அமராவதி மாவட்டம்
Remove ads

அமராவதி மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைமையகம் அமராவதியில் உள்ளது.

விரைவான உண்மைகள் அமராவதி, நாடு ...
Remove ads

பொருளாதாரம்

இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[3] இங்கு வெற்றிலை, ஆரஞ்சு, வாழை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 28,88,445 மக்கள் வாழ்ந்தனர்.[4]

சதுர கிலோமீட்டருக்குள் 240 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[4] பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 87.38% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]

போக்குவரத்து

இந்த மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பத்னேரா, அமராவதி ஆகியன உள்ளன. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி விமான நிலையம் அமைந்துள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads